tag:blogger.com,1999:blog-4907079418017433904.post1189238385692398440..comments2023-09-27T19:31:40.712+05:30Comments on நு க ர் வோ ர் - ந ல ன்: வி.ஜி.பி. தங்கக் கடற்கரையிலிருந்து பாலியல் தொழிலாளிகள் மீட்பு.நுகர்வோர் நலன்http://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4907079418017433904.post-45836722026141038412008-08-31T02:10:00.000+05:302008-08-31T02:10:00.000+05:30Great work!!!Congratulations.Great work!!!
Congratulations.david santoshttps://www.blogger.com/profile/08976825493652779441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-88060688171246323182008-08-16T17:30:00.000+05:302008-08-16T17:30:00.000+05:30மிக நல்ல பதிவு...மிக நல்ல பதிவு...suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-87216198960756609842008-08-16T16:52:00.000+05:302008-08-16T16:52:00.000+05:30மிக நல்ல பதிவு...இப்போது எந்த மீடியா நியாயமாக நடக்...மிக நல்ல பதிவு...

இப்போது எந்த மீடியா நியாயமாக நடக்கிறது? எந்த பத்திரிக்கையாவது விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்திகள் வெளியிடுகின்றனவா?

பாலியல்... இது இல்லையென்றால் உலகமே இல்லை. இன்னும் நம் நாட்டில் பாவமான காரியமகவே பாக்க படிகிறது, இது மாற வேண்டும். கால காலமாக இருந்து வரும் தொழில் இதுவாகத்தான் இருக்கும். உலகத்தில் பாலியல் ஒழித்து விடவே முடியாது. ஆண்கள் இருக்கிறவரை பாலியல் தொழில் இருந்து கொண்டுதான் இருக்கும். பாலியல் தொழிலிலுக்கு சட்ட பூர்வமான அங்கிகாரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எய்ட்சை கட்டு படுத்த முடியும்.குரங்குhttps://www.blogger.com/profile/10498625243984353155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-81375490100642559972008-08-16T15:41:00.000+05:302008-08-16T15:41:00.000+05:30அய்யா விஜிபி ஒன்னும் யோக்ய சிகாமணிகள் கிடையாதுதான்...அய்யா விஜிபி ஒன்னும் யோக்ய சிகாமணிகள் கிடையாதுதான். M Poovannan சொன்னதில், வி.ஜி.பன்னீர்செல்வம் NRI களை ஏமாற்றி காசு புடுங்குனதும் நானறிந்த உண்மை.

அதற்காக, அவர்களை இந்த குறிப்பிட்ட நிகழ்வில் எப்படி நேரடியாக சம்பந்தபடுத்த முடியும்?

ஒருவேளை அவர்களே பெண்கள் கடத்தல், பாலியல் உறவுக்கு ஏற்பாடு செய்வது போன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடாத வரை அவர்கள் மேல் குறை சொல்ல நியாயம் இல்லை.

பாலியல் தொழில் வரையறுக்கப்பட்டு, வெளிப்படையாக அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது தான் தரகர்கள் + அதிகார வர்க்க கூட்டுடன், பெண்களை, குறிப்பாக சிறுமிகளை, கடத்தி கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமை குறையலாம்.

நம்ம ஊரு பத்திரிக்கைகளின் 'நேர்மை' குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்வி + காரணிகள் சரியே. பல்வேறு சந்தர்ப்பங்களில் பத்திரிக்கைகள் செய்துவரும் தகவல் மோசடி வெளிப்பட்டது உண்டு.

எதிர்மறை செய்திகளில் அடிபடும் நிறுவனங்கள் மட்டும் பத்திரிக்கைகட்கு (விளம்பர) படியளப்பவையாக இருந்துவிட்டால் போதும். உடனே அதன் நிஜ பெயர் மறைந்து 'ஒரு தனியார்' நிறுவனமாக ஆகிவிடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-86099496641167198542008-08-16T15:40:00.000+05:302008-08-16T15:40:00.000+05:30ஓ! இந்த கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன், வாகனக்கடன்...ஓ! இந்த கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன், வாகனக்கடன் மோசடிகளுக்கு முன்னோடியே வி.ஜி.பி.தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-38999187247272898392008-08-16T14:46:00.000+05:302008-08-16T14:46:00.000+05:30வி.ஜி.பி சகோதரர்கள் உழைப்பால் உய்ர்ந்தவர்கள் என யா...வி.ஜி.பி சகோதரர்கள் உழைப்பால் உய்ர்ந்தவர்கள் என யார் சொன்னது. தொடக்க காலத்தில் அவர்கள் செய்த தில்லுமுல்லு சென்னைமக்கள் அறிந்ததே. எடுத்துக்காட்டாக வி.ஜி.பி தவணை முறை திட்டம் கேள்விப்படிருப்பீர்கள், இத்திட்டத்தில் இவர்களின் டார்கெட் வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவர்கள். இவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி தவணை முறையில் சைக்கிள், ரேடியோ,தையல்மிஷின்,டேபிள் பேன் விற்று விடுவார்கள் (விற்கும் போது இவர்களுக்கு நன்றாகவே தெரியும் 3 தவ்ணைக்கு மேல் கட்ட முடியாதென்)கடைசியில் தவணை கட்டவில்லை என பொருளை ஜ்ப்தி செய்து கொண்டு வந்து அதே பொருளை சரி செய்து மற்றவர்களுக்கு விற்று விடுவார்கள். இது மட்டுமா சிங்கை மலேசியாவில் கோல்டன் பீச் ஷேர் வாங்கியவர்களுக்கு இதுவரை ஷேர் சர்டிபிகேட்டும் கொடுக்கப் படவில்லை ஷேர் டிவிடெண்டும் கொடுக்கப் படவில்லைM Poovannanhttps://www.blogger.com/profile/15567195214791418867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-13183616324618738712008-08-16T01:34:00.000+05:302008-08-16T01:34:00.000+05:30//அகராதி said -அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று ...//அகராதி said -அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி ஸ்டைலில் சொல்லும் மக்களின் மனப்பாங்கே இதற்கெல்லாம் காரணம்.
இதுபோன்ற அத்துமீறல்களை கண்டாலும், கேட்டாலும் அது தங்களை பாதிக்காவி்ட்டாலும்கூட, அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிவு மக்களுக்கு வரும் வரையில் இதுபோன்ற அவலங்கள் தொடரவே செய்யும்.//

வழிமொழிகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-36292493438748044712008-08-15T22:31:00.000+05:302008-08-15T22:31:00.000+05:30அட, போலிப்பயல்களா!அட, போலிப்பயல்களா!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-13628120353955782422008-08-15T18:44:00.000+05:302008-08-15T18:44:00.000+05:30வி.ஜி.பி. ஒரு பெரிய வணிக நிறுவனம். அதன் ஒரு பிரிவா...வி.ஜி.பி. ஒரு பெரிய வணிக நிறுவனம். அதன் ஒரு பிரிவான தங்கும் விடுதியில் பல சுற்றுலாப் பயணிகள் தங்க வாய்ப்பு இருக்கிறது.
அதில் வெளி மாநிலத்தினரும் அடக்கம். அவர்களின் வருகையின் நோக்கம், அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை வி.ஜி.பி நிறுவனம் துப்பறிய முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-26105502496432748162008-08-15T17:45:00.000+05:302008-08-15T17:45:00.000+05:30"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என்று கவுண்டமணி ஸ்ட..."அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா" என்று கவுண்டமணி ஸ்டைலில் சொல்லும் மக்களின் மனப்பாங்கே இதற்கெல்லாம் காரணம்.

இதுபோன்ற அத்துமீறல்களை கண்டாலும், கேட்டாலும் அது தங்களை பாதிக்காவி்ட்டாலும்கூட, அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் துணிவு மக்களுக்கு வரும் வரையில் இதுபோன்ற அவலங்கள் தொடரவே செய்யும்.அகராதிhttps://www.blogger.com/profile/14071596903781213937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-54106346342828082462008-08-15T17:14:00.000+05:302008-08-15T17:14:00.000+05:30சோதனை 1 2 3சோதனை 1 2 3நுகர்வோர் நலன்https://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.com