tag:blogger.com,1999:blog-4907079418017433904.post5085821256731712522..comments2023-09-27T19:31:40.712+05:30Comments on நு க ர் வோ ர் - ந ல ன்: கிரெடிட் கார்ட் - பில்லிங் தேதியும், வட்டியில்லா கடன் நாட்களும்...நுகர்வோர் நலன்http://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4907079418017433904.post-48163209923098669352008-05-24T21:54:00.000+05:302008-05-24T21:54:00.000+05:30பழைய பில்லை முழுவதும் கட்டி முடித்திருந்தால்தான் ந...பழைய பில்லை முழுவதும் கட்டி முடித்திருந்தால்தான் நீங்கள் சொல்வது போல் வட்டியில்லா கடன் கிட்டும்.

உதாரணமாக், சென்ற மாதம் கிரிடிட் கார்டில் வாங்கியது 10,000 ரூபாய். நீங்கள் செலுத்தியது 9,900 என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் பாக்கி வைத்திருக்கும் தொகைக்கும், மீண்டும் இந்த மாதம் வாங்கும் தொகைக்கும் சேர்த்து மாதம் 2.95 (36% வருடம்) முதல் 3.95(42% வருடம்) என்ற வகையில் வட்டி வாங்கி விடுவார்கள். ஜாக்கிரதை.

உங்கள் கர்டு பில்லின் பின்புறம் கொடுத்துள்ள விபரங்களை ஒரு முறையாவது முழுவதும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.

அல்லது ஆடிடர் நண்பரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.

மற்றொரு ஏமாற்று minimum due கட்டுவது.

சிட்டி கர்டு பில்லின் பின்பக்கம் உள்ள குறிப்பு.

If you purchase for 5000 rupees and pay only the minimum due specified in the card, the repayment would stretch to 6 years. So whenver you happen to have more cash flow tpay more.

ரூபாய் 5000 பொருட்கள் வாங்கி, மாதாமாதம் அவர்கள் சொல்லும் minimum due மட்டும் கட்டி வந்தால், 5000 ரூபாய் கட்டி முடிக்க 6 வருடங்கள் ஆகும். தேவையா என்று அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.Anonymousnoreply@blogger.com