tag:blogger.com,1999:blog-4907079418017433904.post5977868751113206600..comments2023-09-27T19:31:40.712+05:30Comments on நு க ர் வோ ர் - ந ல ன்: வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் (Banking Ombudsman Scheme)நுகர்வோர் நலன்http://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4907079418017433904.post-12100111325200444542018-11-28T09:38:03.867+05:302018-11-28T09:38:03.867+05:30இதற்கு யாரை தொடர்பு கொள்ளலாம் plzஇதற்கு யாரை தொடர்பு கொள்ளலாம் plzAnonymoushttps://www.blogger.com/profile/04621059565407705322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-45020190953108076472018-11-28T09:36:57.910+05:302018-11-28T09:36:57.910+05:30வணக்கம் ரஜினிகாந்த் s/o செல்வராசு காசான்கோட்டை கி...வணக்கம் ரஜினிகாந்த் s/o செல்வராசு காசான்கோட்டை கிராமம் அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன் , tractor company யால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் கடைசி விவசாய குடும்பம் நாங்களாகவே இருக்கட்டும்... Ariyalur john deere company யில் உள்ள Nagaraj & Ashok Raju இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பு john deere tractor சம்பந்தமாக என்னை சந்தித்தார்கள்.நானும் என் மனைவியும் படித்து விட்டு வேலை இல்லாமல் விவசாயம் செய்துகொண்டு இருந்தோம் இது விவசாய பகுதி என்பதால் இவர்கள் என்னிடம் பல ஆசைவார்த்தைகலை தூண்டி நாங்கள் தங்கியிருந்த வீட்டை அடமாணம் வைத்தும் என் மனைவி மற்றும் என் குழந்தைகளின் ஆசையாய் சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகளை விற்றும் அட்வான்ஸ் கட்டினேன் என்னை ஏமாற்றி விட்டார்கள்.. நான் 2 john deere trctor 5045 4w 45hp(chease no-IPY5045DHHAO43316,Eng no_PY3029 DY33325)வாங்கினேன் முதல் வண்டிக்காக அவர்கள் என்னிடம் பெற்ற தொகை 830000...But [அவர்கள் bill கொடுத்த தொகை(790000)] இலவசமாக(insurance registration pampar hook bit one year free oil service) 3மாதங்களுக்கு பிறகு விலை குறைந்த நிலையில் மற்றொரு 5045 4w 45h (Chease no_IPY5045D THA045913,engine no -PY30292444174)இதே போல் 2வது வண்டிக்கும் பெற்ற தொகை 810000 but [அவர்கள் bill கொடுத்த தொகை(770000)]இலவசமாக (insurance registration pampar hook bit one year free oil service) தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார்கள், பின்னர் விலையில் மாற்றம் இருப்பதால் அவர்களிடம் invoice bill 2வண்டிக்கும் கேட்டேன் தர மறுக்கிறார்கள் ஒவ்வொரு வண்டிக்கும் 40000 வீதம் 80000ஏமாற்றி விட்டார்கள் அவர்களிடம் 2வாது tractor ஐ company யில் விட்டு முறையிட்டேன்.இதனை சரி செய்து தருவதாக கூறினார்கள் பல நாள் அலக்கழிக்க விட்டார்கள் என் வண்டி 2 மாதம் அவர்களிடம் இருந்தது...பிறகு என் வண்டி அரியலூரில் இல்லை என் வண்டி எங்கே என்று கேட்டதற்கு பத்திரமாக இருப்பதாக கூறினார்கள் சிறிது மாதம் கழித்து தான் தெரிகிறது என் வண்டியை எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் எனக்கு தெரியாமல் விற்று விட்டார்கள் என்று தெரியவந்தது...இதற்கு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை இந்த இரண்டு வண்டிகள் உள்ளதால் மேலும் எங்கள் ஊரில் பலபேரிடம் கடன்கள் வாங்கி 2 ரொட்டவேட்டர் 2 கடலை பயிரிடும் இயந்திரம் வாங்கிவிட்டேன் ,மேலும் இவர்களார் கடன்கள் அதிகாரித்துவிட்டது என் வண்டியை விற்றுவிட்டதால்,எனக்கு பிழைக்க வழியில்லை இதற்காக வாங்கிய பொருள் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது வட்டி சுமை அதிகரிக்க செய்துவிட்டது மேலும் என்னிடம் உள்ள இந்த வண்டியால் பெறும் செலவுக்கு உள்ளாக்கபட்டேன் வாரண்டி இல்லை என்று கூறி என்னிடம் பணம் வசுளித்து விடுகிறார்கள்.பலமுறை ரிப்பேர் ஆகிவிட்டது .சரியான முறையில் சரிசெய்ய ஆட்கள் இல்லை பலநாள் அலைகழித்தே சரி செய்வார்கள் அதுவும் சரியாகாது. ,என்னிடம் வண்டி கொடுக்கும் போது 5 ஆண்டுகள் வாரண்ட்டி என்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விற்று விட்டார்கள். இந்த வண்டியையும் தூக்கிவிடுவோம் ,பல இன்னல்களையும் மிரட்டல்களையும் கொடுத்து வருகிறார்கள் இவர்களால் பெறும் மண உலச்சலுக்கு தள்ளபட்டுள்ளேன் இவர்களாள் ஏமாற்றபட்டு இவர்களாள் ஏற்பட்ட கடன் சுமையால் எங்கள் வீட்டை இழந்துவிடும் சூழ்நிலையாலும் இவர்கள் மிரட்டலுக்கு பயந்தும் வேறு வழி தெரியாமல் நாங்கள் குடும்பத்துடன் john deere tractor company (Ariyalur) முன்பாக தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம் சரியான தீர்வு கிடைக்குமா எங்கள் சாவுக்கு இவர்கள்தான் முக்கிய காரணம் இனி எந்த ஒரு விவசாயும் இவர்களால் பாதிக்கப்பட்ட கூடாது நாங்கள்தான் கடைசியாக இருக்க வேண்டும் call me plz 9787700589 emai.rajinikanthksr@yahoo.co.in குறிப்பு ;ஒரு வருடத்திற்கு மேலாக என்னை அலையவிடுகிறார்கள், john deere tractor dealer .எந்த பலனும் இல்லை 14 Nov 2018 customerCareindia@johnDeere.com mail அனுபினேன் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை ,,இவர்கள் invoice தராததால் GST முறையாக file பன்னமுடியவில்லை, tractor dealer எங்க குடும்பத்தை மிரட்டுகிறார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/04621059565407705322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-58483278101600768132008-04-23T12:54:00.000+05:302008-04-23T12:54:00.000+05:30Hello. This post is likeable, and your blog is ver...Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the <A HREF="http://tv-de-plasma.blogspot.com" REL="nofollow">TV de Plasma</A>, I hope you enjoy. The address is http://tv-de-plasma.blogspot.com. A hug.<A HREF="3747741472" REL="nofollow"></A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-85394718819232619962008-03-19T21:02:00.000+05:302008-03-19T21:02:00.000+05:30நல்ல பதிவு. நன்றி!நல்ல பதிவு. நன்றி!Anonymousnoreply@blogger.com