tag:blogger.com,1999:blog-4907079418017433904.post683870011164628503..comments2023-09-27T19:31:40.712+05:30Comments on நு க ர் வோ ர் - ந ல ன்: சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே! – நீதிமன்றத்தில் ஒப்புதல்.நுகர்வோர் நலன்http://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4907079418017433904.post-30632373521882104912014-04-12T14:30:24.020+05:302014-04-12T14:30:24.020+05:30ஏன் வடிக்க்யாளர் மீது இவ்வாறு தாக்குகிறார்கள், இப்...ஏன் வடிக்க்யாளர் மீது இவ்வாறு தாக்குகிறார்கள், இப்படி தாக்குவதல் யாருக்கு என்ன பயன், இதன் மூலம் பலன் அடையும் நபர் யார் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-25405544740969798782009-09-06T12:46:53.742+05:302009-09-06T12:46:53.742+05:30சபாஷ். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.சபாஷ். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.எம். பி. பரமானந்தம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-32440588778116928062009-09-06T12:45:08.885+05:302009-09-06T12:45:08.885+05:30சபாஷ். பல நாள் ஒரு நாள் அகப்படுவான்.சபாஷ். பல நாள் ஒரு நாள் அகப்படுவான்.எம். பி. பரமானந்தம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-91165377465433429202009-09-05T16:29:20.883+05:302009-09-05T16:29:20.883+05:30சினிமா நடிகைகளின் ஆடல், பாடல்களை படம் பிடித்துக்கா...சினிமா நடிகைகளின் ஆடல், பாடல்களை படம் பிடித்துக்காட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்து, அவர்களை ஏமாற்றி வியாபாரம் செய்யும் மக்கள் துரோகிகளை அடையாளம் காட்டியதற்கு நன்றி.

மின் மற்றும் மின்னணுப் பொருட்களை இந்த கடைகளில் வாங்காமல் இருப்பதே நல்லது. அவற்றுள் பல பொருட்கள் போலிகளாக தோன்றுகிறது.

மேலும் முறையான பில் தராமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதோடு, வரி ஏய்ப்பிலும் ஈடுபடும் இந்த கயவர்களை தண்டிக்க வேண்டிய அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இந்த கழிசடைகளிடம் காசு வாங்கிக்கொண்டு கடமையை மறப்பது கயவாளித்தனம்.கோ. சரவணன். (எனக்கு கூகுள் அக்கவுண்ட் இல்லை)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-56915070404645825862009-09-05T07:52:24.466+05:302009-09-05T07:52:24.466+05:30நன்றி திரு.துளசி கோபால். இது போன்ற விடயங்களே சமகால...நன்றி திரு.துளசி கோபால். இது போன்ற விடயங்களே சமகால நிலைமைகளை ஒப்புநோக்கி அதன் மூல சமூக மேம்பாட்டுக்கு வழி வகுக்கும்.

தங்கள் பதிவுகளுக்கு நன்றி. விரைவில் படித்துவிட்டு தொடர்பு கொள்கிறோம்.

மீண்டும் நன்றி.நுகர்வோர் நலன்https://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-14278019877331384772009-09-04T23:21:02.790+05:302009-09-04T23:21:02.790+05:30எங்கூர் நடைமுறை சரித்திரம், மக்கள் வாழ்க்கைமுறை, ச...எங்கூர் நடைமுறை சரித்திரம், மக்கள் வாழ்க்கைமுறை, சட்டதிட்டம் இப்படி ஒரு தொடர் எழுதி இருக்கேன். நேரம்கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. வெறும் 64 பகுதிகள்தான்.

தலைப்பு: நியூஸிலாந்துதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-27609475608920853492009-09-04T23:13:50.603+05:302009-09-04T23:13:50.603+05:30நன்றி கார்த்திக் பிரபு, யோகன், அனானி.
துளசி கோபால...நன்றி கார்த்திக் பிரபு, யோகன், அனானி.

துளசி கோபால்! உங்கள் ஊரின் சட்டநடைமுறைகள் குறித்து அவ்வபோது எழுதுங்களேன். இங்குள்ளவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். அதுவும் ஒருவகை கல்விதான். நிச்சயம் பலனளிக்கும். செய்வீர்களா?

நன்றி மஸ்தான். உங்கள் வலைபதிவும் நன்றாகவே இருக்கிறது. அவரது மனக்காயங்களுக்கு நிவாரணமாக இழப்பீடு கோரி தனிவழக்கு தொடுக்கும் எண்ணத்தில் திரு இளஞ்செழியன் இருக்கிறார்.

நன்றி வெங்கட், தங்கள் கருத்துகளுக்கு.நுகர்வோர் நலன்https://www.blogger.com/profile/16927905746368856702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-31584254012151126752009-09-04T21:35:29.904+05:302009-09-04T21:35:29.904+05:30பொருள் வாங்குவதை நிறுத்தலாம்.பொருள் வாங்குவதை நிறுத்தலாம்.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-42029613038381356072009-09-04T21:25:44.959+05:302009-09-04T21:25:44.959+05:30என்னது தலா ரூ.1,500 தண்டனையா??? பாவம் இளஞ்செழியன்...என்னது தலா ரூ.1,500 தண்டனையா??? பாவம் இளஞ்செழியன், அவருடைய மனக்காயங்களுக்கு யார் மருந்திடுவது :(Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-59353701038110339082009-09-04T21:22:11.842+05:302009-09-04T21:22:11.842+05:30அதெப்படி....பரம ஏழைன்னா...குற்றம் செஞ்சால் குறைஞ்ச...அதெப்படி....பரம ஏழைன்னா...குற்றம் செஞ்சால் குறைஞ்ச தண்டனையா?????

பத்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கணும். அந்த ஆட்கள் பரம ஏழைகள்ன்னா அந்த நிறுவனம் அந்த அபராதத்தைக் கட்டணும். இப்படி இருந்தால்தான் நிறுவனம் நல்ல ஆட்களை வேலைக்கு வைக்கும். மரியாதையா நடக்கப் பயிற்சியும் கொடுக்கும்.

எங்கூரில் (நியூஸி) போலீஸ், சாதாரணமனுசன்மேல் கை வைக்க முடியாது, அதுமட்டுமில்லை, மரியாதைக்குறைவா ஒரு சொல் சொல்ல முடியாது.

இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் பொது இல்லை(-: அது ஆளுக்குத் தகுந்தாப் போல வளைஞ்சு நெளியும் புழு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-37241153169855229102009-09-04T21:13:34.478+05:302009-09-04T21:13:34.478+05:30சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்னாலும், அதை நினை...சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்னாலும், அதை நினைவு கூர்ந்து தொடர்நது அவதானித்து செய்திகளை தரும் உங்களுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-21756667025067574682009-09-04T20:38:37.163+05:302009-09-04T20:38:37.163+05:30இங்கு பொருள் வாங்குவதைக் கூட நிறுத்தலாம்.இங்கு பொருள் வாங்குவதைக் கூட நிறுத்தலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4907079418017433904.post-10559616909121907362009-09-04T20:28:35.941+05:302009-09-04T20:28:35.941+05:30kandippa thanks for the information
http://gkpstar...kandippa thanks for the information
http://gkpstar.googlepages.com/கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.com